கவிதை
அம்மாவின் முதல் ஆராரோ....
அப்பாவின் முதல் முத்தம்..
தத்தி நடந்த முதல் நடை..
கொஞ்சிப் பேசிய முதல் பேச்சு....
நிலாவைக்காட்டி ஊட்டிய முதல் சோறு...
அம்மாவின் முதல் ஆராரோ....
அப்பாவின் முதல் முத்தம்..
தத்தி நடந்த முதல் நடை..
கொஞ்சிப் பேசிய முதல் பேச்சு....
நிலாவைக்காட்டி ஊட்டிய முதல் சோறு...
No comments: