புதுமை விரும்பி ஆசிரியர்

இரா.கோபிநாதன் M.A.,B.Ed.,DTEd.,

சாதனையாளன் யார்

 🔴🔴 முதல் முயற்சியில் வெற்றி பெற்றால்

*நீ அதிர்ஷ்டசாலி*


இரண்டாம் முயற்சியில் வெற்றி பெற்றால்

*நீ புத்திசாலி*


மூன்றாம் முயற்சியில் வெற்றி பெற்றால்

*நீ அனுபவசாலி*


நான்காம் முயற்சியில் வெற்றி பெற்றால்

*நீ தைரியசாலி*


அதற்கு மேலும் முயற்சி செய்து வெற்றி பெற்றால்

*நீ சாதனையாளன்*🟢🟢🟢

No comments:

Powered by Blogger.