வீடு தேடி வரும் பரிசு...
வாரம் ஒருவருக்கு வீடு தேடி வரும் பரிசு...
29-10-2021
08-10-2021
பாலாஜி
பவ்யஶ்ரீ
கார்த்திகேயன்
04-10-2021
தனுஶ்ரீ
24-09-2021
இரா.அருண்குமார்
த.சந்தியா
நமது பள்ளியில் 5G ஆன்லைன் வகுப்பில் சிறப்பான முறையில் பங்கு பெறும் மாணவர் ஒருவருக்கு (வாரம் ஒருவருக்கு)
பள்ளி சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது...
வீடு தேடி வரும் பரிசு
வீடுதேடி வரும் பரிசு
இன்று ஆன்லைன் வழி பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் சிறப்பான முறையில் கலந்து கொண்ட மூன்று பெற்றோர் & மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது....
#பிரித்தி பா
#ஹரிணி து
#கிருபாகரன் பா
இந்த வாரம் சிறந்த முறையில் கலந்து கொண்ட மோ.தினேஷ் அவர்களுக்கு இன்று கொய்யா கன்று வழங்கப்பட்டது.
ஆன்லைன் வகுப்பிற்கு துணைநிற்கும் தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் & பெற்றோர்களுக்கும் நன்றிகள் பல 🙏
No comments: