அஜித் நற்பணி மன்றத்தின் நற்பணிகள்
நடிகர் அஜித் பிறந்த நாள்
01-05-2021
இலாலாப்பேட்டை அஜித் நற்பணி மன்றத்தின் மூலம் 50 வீடுகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.
🌹இந்த நல்முயற்சியினை பாராட்டுவோம்...
🌹உடன் இயற்கை ஆர்வலர் திரு.S.ஸ்ரீதரன்
🌹 நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
🌹 மேலும் சூழல் சார்ந்த பணிகள் தொடர வேண்டுகிறோம்...
No comments: