புதுமை விரும்பி ஆசிரியர்

இரா.கோபிநாதன் M.A.,B.Ed.,DTEd.,

2020 புத்தாண்டு

2020 புத்தாண்டு



🌹புதுப்பொலிவுடன் பூக்கும் புதுவரவு !

🌺புன்னகை புரியும் தனி வரவு !

🌸உற்சாகம் ஊட்டும் நல் வரவு !

🍀புதிய கனவுகளின் தொடக்கம் !

🌾நம்பிக்கையின் விதை !

🌷முயற்சியின் முகவரி !

🍃வெற்றியின் விளிம்பு !

வெற்றி நிச்சயம்

அனைத்து உறவுகளுக்கும்

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

           புதுமை விரும்பி
இரா. கோபிநாதன் ஆசிரியர்.


No comments:

Powered by Blogger.