தமிழகத்திற்கே முன்மாதிரியான விழா
தமிழகத்திற்கே முன்மாதிரியான விழா...
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய மகிழ்வான தருணம்.
கணித மேதை ராமானுஜம் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
அன்னை சமூக மற்றும் கல்வி முன்னேற்ற சேவை கழகம் & நிலக்கோட்டை கணித மன்றம் இணைந்து நடத்திய
கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பல்வேறு
பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய பாராட்டு விழா
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் நிலக்கோட்டை கணித மன்றம் சார்பில் நடைபெற்றது.
மிகவும் சிறப்பான விழா ஏற்பாடு & ஒருங்கிணைப்பு...
இவ்விழா புதிய அனுபவமாக இருந்தது...
மதிப்புமிகு திரு.காசிமாயன் திட்ட இயக்குநர்
நிலக்கோட்டை கணித மன்றம்
திரு.சந்திரன் இணை இயக்குநர்
திரு.ஆரோக்கியசாமி ஒருங்கிணைப்பாளர்...
தலைமை திரு.பிச்சைநாதன் அவர்கள் தலைமை ஆசிரியர் ஓய்வு
சிறப்பு விருந்தினர்கள்
தமிழறிஞர் திரு.வீரா. பாலச்சந்திரன் அவர்கள் திருச்சி
திரு.சரவணக்குமார் SSA மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல்
வேளாண் நிபுணர் திரு.மரியா பிரான்சிஸ் அவர்கள் ஊட்டி
அழைப்பிதழ்
No comments: