*மனித குலம்... இந்த உலகில் வாழும் 795 கோடி மக்களும் ஆரோக்கியமற்ற மூச்சு காற்றை தினம் சுவாசித்துக் கொண்டு இருக்கிறார்கள் !*
*மூச்சுக் காற்றை பற்றிதான்... ஆரோக்கியமான மூச்சு காற்றை பற்றிதான்...350 பி.பி.எம் கரியமில வாயுவை கொண்ட இயற்கை காற்றை பற்றிதான்... ஒவ்வொரு ஆறாவது அறிவு படைத்த மனிதனும்... ஒவ்வொரு நாளும்... ஒவ்வொரு மணி நேரமும்... ஒவ்வொரு நிமிடமும்... ஒவ்வொரு வினாடியும் சிந்தனை செய்ய வேண்டும் !*
*இந்த மாய உலகில் வாழும் நவ நாகரீக மனிதர்களுக்கு தன்னுடைய மூச்சு காற்றை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏனோ வர வில்லை !*
*தனி மனித மூச்சுக் காற்றை சுத்தம் செய்யும் உயரிய பணியை நமது வீட்டில் இருந்து துளசிச் செடி வளர்ப்பு மூலம் தொடங்குவோம் !*
*இந்த பூமியில் வளரும் துளசிச் செடிகள்...வளர இருக்கும் பல இலட்சக்கணக்கான துளசிச் செடிகள்தான் மனித குலத்திற்கு ஆரோக்கியமான மூச்சு காற்றை கொடுத்து செயற்கை ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகில் 2030 ஆம் ஆண்டு முதல் வாழவைக்கும் என்பதை இன்றே உணர்ந்து செயல்படுவோம் !*
🤔😇😃
No comments:
Post a Comment