Monday, September 30, 2019

நாயகன் தசாவதாரம் 2

நாயகன் தசாவதாரம் 2




தமிழக அரசுப்பள்ளியின் மிகச்சிறந்த ஜாம்பவான்களுடன் ஒரு நாள் 29-09-2019

மிகவும் சிறப்பான நிகழ்வுகள்

ஆளுமை நிறைந்த கருத்தாளர்கள்

மிகச் சிறந்த நெறியாளர்கள்

திறமை மிக்க தொழில்நுட்ப ஆசிரியர்கள்

பணியில் ஓய்வு பெற்றும் பணி செய்யும் திருமிகு வழிகாட்டிகள்

ஓய்வறியா உன்னதமான ஒருங்கிணைப்பாளர்

இந்நிகழ்விற்கு இடம் கொடுத்து உணவளித்து உதவிய தன்னார்வத் தொண்டு நிறுவனர்கள்

ஆசிரியர்கள் தான் என்றாலும் புதுமைகளை தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கும் ஆசிரிய மாணவர்கள்...





மொத்தத்தில்  சிகரம் தொட்ட , மனதை தட்டி எழுப்பிய திறனூட்டுப் பயிற்சி தான்...

இப்பயிற்சி விதைத்து நல்விதைகளை
 நிச்சயம்
முளைக்கும்
விருச்சமாக
நிலைக்கும்...



இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏

புனவாசிப்பட்டி புதுமை பள்ளி

மாவட்ட அளவில் தொடர்ந்து 5 ஆண்டுகள் முதலிடம்
https://puthumaipalli.blogspot.com/2019/07/blog-post.html?m=1

அடேங்கப்பா இவ்வளவு சான்றிதழ்களா ?

https://puthumaipalli.blogspot.com/2019/07/blog-post_29.html?m=1


திறனாய்வு போட்டியில் சிறப்பிடம்

https://puthumaipalli.blogspot.com/2019/07/blog-post_25.html?m=1


மாணவிக்கு கல்வி உதவித் தொகை

https://puthumaipalli.blogspot.com/2019/07/blog-post_7.html?m=1


நூலக வாசிப்பு

https://puthumaipalli.blogspot.com/2019/07/blog-post_11.html?m=1


ஐம்பெரும் விழா கொண்டாட்டம்

https://puthumaipalli.blogspot.com/2019/07/blog-post_15.html?m=1


நற்பணி மன்றத்தின் நற்பணி

https://puthumaipalli.blogspot.com/2019/07/blog-post_24.html?m=1

படிப்புடன் கூடிய விவசாய புரட்சி

https://puthumaipalli.blogspot.com/2019/07/blog-post_63.html?m=1

இது வேற லெவல் சார்
https://puthumaipalli.blogspot.com/2019/07/blog-post_22.html?m=1


மாவட்ட அளவில் முதல் பரிசு

https://puthumaipalli.blogspot.com/2019/07/24-01-2018.html?m=1

மாணவனுக்கு உதவி

https://puthumaipalli.blogspot.com/2019/06/blog-post_23.html?m=1


அகன்ற திரையில் ஆண்டு விழா

https://puthumaipalli.blogspot.com/2019/04/blog-post.html?m=1


முப்பெரும் விழா கொண்டாட்டம்

https://puthumaipalli.blogspot.com/2019/03/blog-post_62.html?m=1

பள்ளி மாணவர் சேர்க்கை

https://puthumaipalli.blogspot.com/2019/03/blog-post_17.html?m=1


விடியும் முன்பாக விடிவுகாலம்

https://puthumaipalli.blogspot.com/2019/03/blog-post_21.html?m=1

கனவு நாயகன் பிறந்தநாள் பரிசு திட்டம்

https://puthumaipalli.blogspot.com/2019/03/blog-post_9.html?m=1

ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் முதல் விருது

https://puthumaipalli.blogspot.com/2019/01/blog-post.html?m=1

இது தான் நம்ம சர்க்கார்

https://puthumaipalli.blogspot.com/2018/12/blog-post.html?m=1


மாணவர்கள் கேட்ட மிகப்பெரிய பரிசு

https://puthumaipalli.blogspot.com/2018/11/blog-post_73.html?m=1

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

https://puthumaipalli.blogspot.com/2018/11/blog-post_15.html?m=1

செஸ் போட்டி

https://puthumaipalli.blogspot.com/2018/09/chess-competition.html?m=1

அரசுப் பள்ளி என்றாலே கெத்து தான்

https://puthumaipalli.blogspot.com/2018/04/blog-post_14.html?m=1


மாணவர் சேர்க்கையை அதிகரிக்க

https://puthumaipalli.blogspot.com/2018/04/blog-post.html?m=1

ஊர் கூடி தேர் இழுத்த பள்ளி ஆண்டு விழா

https://puthumaipalli.blogspot.com/2018/03/blog-post.html?m=1

புனவாசிப்பட்டி புதுமை பள்ளி

https://puthumaipalli.blogspot.com/2018/01/blog-post_27.html?m=1

Thursday, September 5, 2019

ஆசிரியர் தின கவிதை

உலகின் மிக உயரிய விருது 


 வகுப்பறை என்ன வெறும் செங்கல் கட்டிடமா ?


தேடி பல வகுப்புகள் சென்று

பாடம் பல சொல்லிக் கொடுத்து 

சிலரை கொட்டிக் கொடுத்தும் 

பலரை தட்டிக் கொடுத்தும் 

உயர்வுக்கு வழிகாட்டும் வள்ளல் பணி

அன்பான அறப்பணி 

ஆசான் எனும் அற்புதபணி 


பிள்ளைகள் வீட்டில் பிறந்தாலும்
வகுப்பறையில் தானே வளர்கிறார்கள்


 சிந்தனையில் சிகரமாய் !
 கடமையில் கண்ணியமாய் !


 தலை இடை கடை என முப்படை மாணவர்களை இயக்கத் தெரிந்த வித்தகர்


 மதிப்பெண்ணை மட்டும் நோக்கி ஓடும் ஒரு கூட்டத்தை உருவாக்கிடாமால்!


 சிந்தித்து செயல்படும் புதிய சமுதாயத்தை உருவாக்கும் சிற்பி நீயல்லவா !


 மாணவருக்கு, நீதான் உலகத்தின் மிக உயரிய விருது !


 உண்மையாய் நற்பணி ஆற்றுவோம் !


 நம் பிள்ளைகள் பார் போற்றிட மாற்றுவோம் !


         என்றும் அன்புடன்
 புதுமை விரும்பி ஆசிரியர்
இரா.கோபிநாதன்.