Wednesday, April 28, 2021

இயற்கை ஆர்வலர் நடிகர் விவேக் -நினைவாக மரக்கன்றுகள் நடும் பணி

 இயற்கை ஆர்வலர் நடிகர் விவேக் -நினைவாக மரக்கன்றுகள் நடும் பணி

April 28, 2021



இயற்கை நாயகன் நடிகர் விவேக் அவர்களின் நினைவாக (இலட்சியத்திற்காக) மரக்கன்றுகள் நடும் நிகழ்வு...


முன்னிலை:

திருமதி. வெண்ணிலா

ஊராட்சி மன்ற தலைவி சிந்தலவாடி 




தலைமை:

திருமதி.அல்லிமகாராணி பள்ளி தலைமை ஆசிரியை...



ஒருங்கிணைப்பு:

திரு.ஸ்ரீதரன்  இயற்கை ஆர்வலர் தமிழக குளுமை திட்டம் குளித்தலை ஒருங்கிணைப்பாளர்...




நன்றி

திரு.பிரகாஷ் சமூக ஆர்வலர் சிந்தலவாடி...





நட்புடன்:

இரா.கோபிநாதன் ஆசிரியர்

ஊ.ஒ.தொ.பள்ளி , புனவாசிப்பட்டி.









நன்றி:

மரகதம் நர்சரி கார்டன்
சிந்தலவாடி,